ஐபிஎல்தன்னுடைய பிறந்தநாளில் மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய கே.எல்.ராகுல் – புகைப்படங்கள் உள்ளே.
பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தனது மருமகனும் கிரிக்கெட் வீரருமான கே.எல்.ராகுலின் பிறந்தநாளை இன்று ஏப்ரல் 18ஆம் தேதி கொண்டாடினார். அதியா ஷெட்டி மற்றும் கே.எல்.ராகுலின் திருமணத்திற்குப் பிறகு ராகுலின் முதல் பிறந்தநாள் இது. இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், இந்திய அணியின் நட்சத்திர பேட்