ஒரு நாள் போட்டிசச்சின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படியொரு செயலை செய்து கௌரவித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் மைதானம்.
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அதில் பல சாதனைகள் இன்று வரை முறியடிக்கப்படாமல் இருக்கிறது. இதனால் சச்சின் டெண்டுல்கரின் புகழ் கிரிக்கெட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பரவ