டெஸ்ட் போட்டிஜடேஜா இரண்டாவது போட்டியில் இணைவது இந்திய அணிக்கு நல்லது தான். ஆனால் ஆடுகளம்… ரோஹித் ஷர்மா பேச்சு.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளது. இது குறித்து ரோஹித் ஷர்மா கூறுகையில், ரவீந்திர ஜடேஜா உடற்தகுதி மற்றும் தேர்வுக்கு தயாராக இருக்கிறார், அவர் அணிக்கு வரும்போது இந்தியாவுக்கு அதிக பேட்டிங் ஆழத்தையும் விருப்பங