ஐபிஎல்ஜடேஜாவும் கிடையாது, ருதுராஜும் கிடையாது. தோனிக்கு பிறகு CSKவிற்கு இவர்தான் சரியான கேப்டன் – வாசிம் அக்ரம்
உலகிலேயே மிகப்பெரிய டி20 கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் கடந்த 2008ஆம் ஆண்டில் தொடங்கியதில் இன்று வரையில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. ஐபிஎல்லில் பல அணிகள் இருந்தாலும் சில அணிகள் மட்டுமே இன்றுவரையில் சிறப்பான அணியாக இருந்து வருகிறது. அந்த வகையில