WCL 2025WCL 2025: “இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எங்களுக்கு மட்டுமில்ல உங்களுக்கும் இழப்பு தான். நீங்க பண்றது ரொம்ப பெரிய தப்பு” – ஷாஹித் அஃப்ரிடி வேதனை
சர்வதேச கிரிக்கெட் உலகில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் எப்போதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகள். அரசியல் பதட்டங்கள் காரணமாக இரு நாடுகளும் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதில்லை என்ற நிலை கடந்த சில ஆண்டுகளாக நிலவி வருகிறது. இந்தச் சூழலில், 2025 ஆ