ஒரு நாள் போட்டிஇந்திய அணி அடுத்த டி20 உலகக்கோப்பைக்கு தயராகி விட்டனர் – இந்திய அணி குறித்து பேசிய சல்மான் பட்.
போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. 19ஆம் தேதி அன்று உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடியது . இந்திய அணி லீக் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக ஆஸ்திரேலி