ஒரு நாள் போட்டிஅவர் இல்லாமல் இது நிறைவடையாது – ஐசிசியை வெளிப்படையாக தாக்கிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்.
உலக கிரிக்கெட்டின் சாம்பியன் தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக இத்தொடரை முழுவதுமாக தங்களது சொந்த மண்ணில் நடத்த உள்ளனர். சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்ப