ஒரு நாள் போட்டிவானில் 1.2 லட்சம் அடி உயரத்திற்கு சென்ற உலகக்கோப்பை, அடுத்ததாக எங்கெல்லாம் செல்ல இருக்கிறது தெரியுமா?
சர்வதேச கிரிக்கெட்டில் 13ஆவது உலகக்கோப்பை போட்டியானது வரும் ஆக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது.இந்தியாவில் நடக்கும் இந்த உலகக்கோப்பை போட்டியில் நடப்பு சம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்ப