ஐபிஎல்தோனியை மிஞ்சி அற்புதமான கேட்ச் பிடித்த விர்த்திமான் சாகா – வீடியோ உள்ளே.
ஐபிஎல் 2023 தொடரின் 44வது போட்டி குஜராத் டைடன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியும், அகமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இந்த போட்டியானது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்த அணிக்கும் கடைசியில் உள்ள அணிக்கும் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பேட்டிங்