டெஸ்ட் போட்டி“இங்கு வர அதிகம் உழைத்திருக்கிறேன்” இது ஆரம்பம் தான் – சதம் அடித்த பிறகு உருக்கமாக பேசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் பல போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக டெஸ்ட் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு தன்னுடைய முதல் டெஸ்ட