நான் ஆரம்பத்தில் சிறந்த பார்மில் இல்லை. அதன் பின் லோம்ரோர் அப்படி செஞ்சாரு அப்புறம் தான் நான் பார்மில் வந்தேன் – தமிழக வீரர் DK பேச்சு.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது அதில் இன்றைய ஆறாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பஞ்சாப் கிங்ஸ் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. பஞ்சாப் அணி இதற்கு முன்னதாக
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது அதில் இன்றைய ஆறாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பஞ்சாப் கிங்ஸ் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. பஞ்சாப் அணி இதற்கு முன்னதாக டெல்லி அணியிடம் வெற்றி பெற்றது, பெங்களூரு அணியதற்கு முன்பு சென்னை அணியிடம் தோல்வியை தழுவிய நேற்றைய போட்டியில் களமிறங்குகின்றது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரில் அணியின் கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். ஆரம்பத்தில் பெங்களூரு அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அதனை எதிர்கொள்ள பஞ்சாப் அணியின் வீரர்கள் சற்று திணறியே வந்தனர். அதன் பின் மிடில் ஆர்டரில் பெங்களூரு அணியின் பந்துவீச்சை பஞ்சாப் அணியின் வீரர்கள் நான்கு பக்கமும் சிதறடித்து வந்தனர். எனவே பஞ்சாப் அணி ஆறு விக்கெட்டுகளை எழுந்து 176 ரன்கள் குறித்து இருந்தது.
அதில் பஞ்சாப் அணியின் அதிகபட்சமாக அணியின் கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்கள் ஜிதேஷ் ஷர்மா 27 ரன்களும் பிரப்சிம்ரன் சிங் 26 ரன்களையும் அடித்து இருந்தனர். பெங்களூரு அணி சார்பில் முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் இரண்டும் விக்கெட்டுகளையும் யாஷ் தாயால் மற்றும் அல்சாரி ஜோசப் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். எனவே பஞ்சாப் அணி ஆறு விக்கெட்டுகளை எழுந்து 176 ரன்கள் குறித்து இருந்தது.
177 ரன்களை இலாகாக் கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணிக்கு ஆரம்பமே பெரிய அடியாக இருந்தது. கேப்டன் டு பிளசிஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி அணிக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்து இருந்தார். அதன் பின் வந்த கிரின் 3 ரன்களிலும் ரஜத்படித்தார் 18 ரன்களிலும் மேக்ஸ்வெல் 3 ரன்களை எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். யார் விக்கெட்டை இழந்தாலும் மற்றொரு பக்கம் நிதானமாக விளையாடிய விராட் கோலி 77 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் தினேஷ் கார்த்திக்கின் சிறப்பான ஆட்டத்தால் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது.
இதில் அணியை வெற்றி பெற வைத்த தினேஷ் கார்த்திக் கூறுகையில், நான் ஆரம்பத்தில் சிறந்த பார்மில் இல்லை ஆனால் அதன்பின் பந்து என் பேட்டில் பட ரன்கள் சிலவர நான் என்னுடைய கண்ட்ரோலுக்கு வந்தேன். ஆனால் லோம்ரேர் அடித்த சிக்சர் என் மீது இருந்த அழுத்தத்தை குறைத்தது. அவர் மிகவும் அமைதியாக இருந்தார் எங்கள் இருவருக்கும் இடையில் சிறந்த பாட்னர்ஷிப் போன்ற தேவைப்பட்டிருந்தது எனவே நான் அவரிடம் அப்படியே அமைதியாக விளையாட சொன்னேன். ஹர்ஷல் படேல் தந்திரமான பந்துவீச்சாளர் அவர் டிப்பிங் பந்து தவறவிட்டால் கண்டிப்பாக ஆட்டம் வந்து வெளியேறுவேன். எனவே ஸ்கூப் அடிக்க தயாராக இருந்தேன் என்றும் தினேஷ் கார்த்திக் கூறினார்