இந்திய அணி பலமான அணி தான் ஆனால்… தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேச்சு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் விராட் கோலி தனது வழக்கமான நோக்கத்துடன் பேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்து இருந்தார். இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா அணியை டி20 போட்டியில் தொடரை சம

By ·

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் விராட் கோலி தனது வழக்கமான நோக்கத்துடன் பேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்து இருந்தார். இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா அணியை டி20 போட்டியில் தொடரை சமன் செய்து இருந்ததாலும் ஒரு நாள் போட்டியை 2-1 என்று தொடரை கைப்பற்றி இருந்தந்து. அதன் பின் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன.

முதல் ஆட்டம் செஞ்சூரியனில் செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 26 அன்று தொடங்குகிறது. அதில் இந்திய அணியின் அதிரடி வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைப்பார் என்று இண்டிஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருகின்றனர். இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய மும்முரமாக தயாராகி வருகின்றார். இந்த போட்டியில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செய்யல்பட உள்ளனர்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முதல் டெஸ்ட் போட்டி குறித்து பேசிய தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா கூறுகையில் தென்ஆப்பிரிக்கா ஆக நாங்கள் இந்திய அணியை இங்கு வெற்றி பெற்றதில்லை என்ற பெருமையான சோதனை நாங்கள் இங்கு வைத்திருக்கின்றோம். வீரர்களாகிய நாங்களும் அதனை உணர்கிறோம். அதேபோல் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் போது புதிய சவால்கள் வருவதை நாங்கள் எதிர்கொள்ள விரும்புகிறேன்.

இந்திய அணியை சமாளிப்பது மிகவும் கவனமாக இருக்க விரும்புகிறோம். இந்தியாவுடன் விளையாடும் போது ஒவ்வொரு முறையும் போட்டியை அதிக நபர்கள் பார்க்கிறார்கள் போட்டி குறித்து நிறைய ஆய்வுகள் இருக்கின்றது. இந்திய அணி ஒரு வலுவான அணியாக இருக்கிறார்கள் அவர்கள் தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று உள்ளோம் என்று சொல்ல விரும்புகிறார்கள். பேட்ஸ்மேனாக என்னை பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தில் வைத்து தள்ளப் போகிறார்கள்.

அவர்கள் நல்ல பேட்டிங் மற்றும் பவுலிங் வரிசையில் அணியில் வைத்துள்ளார்கள் அவர்கள் புகழ் பெற்ற டெஸ்ட் வீரர்களாகவும் இருந்து வருகிறார்க.ள் எனவே இந்திய அணி ஒரு பலமான அணியாக இருந்து வருகிறது. எனவே நாங்கள் அவர்களுக்கு மிகச் சிறந்த எதிரணியாக இருக்க விரும்புகிறோம் என்றும் அவருக்கு கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை