விசுவாசம் என்றால் என்ன தெரியுமா?? மறைமுகமாக மும்பை அணியை சீண்டிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
கெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான். இது கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் விளையாடுவதற்கு விருப்பமாக இருப்பார்கள். இது வணிக ரீ
கெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான். இது கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் விளையாடுவதற்கு விருப்பமாக இருப்பார்கள். இது வணிக ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் விளையாடும் விளையாட்டு ஆகும். இந்த லீக் தொடரிலிருந்து முக்கிய அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்.
அவர் 2013 ஆம் ஆண்டு கேப்டன் பதவி ஏற்ற பின் 2015, 17, 19 மற்றும் 20 ஆண்டுகளில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மும்பை அணியானது டிரேடிங் மூலம் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்தது. இது மும்பை அணி ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு பிறகு அவரை கேப்டன் சியில்ல் அமர வைப்பதற்கான திட்டம் என்று பலர் கூறி வந்தனர்.
ஆனால் தற்போது மும்பை அணி ரோஹித் ஷரம்வை கேப்டன் பதவியில் இருந்து விலகி ஹர்திக்பாண்டியாவை கேப்டன் ஷிப் பதவியை கொடுத்துள்ளது. ரோஹித் சாரமா கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாகவே மும்பை அணி நிர்வாகம் தற்பொழுது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. கேப்டன் பகுதியில் ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கி உள்ளது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் 2024 மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அணியை வழி நடத்துவார் என்று அதிகாரப்பூர்வ தகவல் தற்போது மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மும்பை அணியை விமர்சிக்கும் வகையில் எக்ஸ் தலத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டு இருந்தது. அதில்” சிறந்த மற்றும் மிகவும் விசுவாசமான ரசிகர்களுக்கு ஒரு வாழ்த்து! உங்கள் அசைக்க முடியாத ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.”என்று Captionஅதில் போட்டு இருந்தது. அதில் விராட் கோலி தான் அதிகமான இடத்தில் கம்பித்து இருந்தனர். இந்த ஒரு பதிவின் மூலம் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு எவ்வாறு உண்மையாக உள்ளது என்று தெரிவிக்கின்றது
Dropping Soon: “LOYALTY is ROYALTY” – 2024 #RCBXPuma Athleisure Collection
— Royal Challengers Bangalore (@RCBTweets) December 16, 2023
An ode to the best and the most loyal fans! We’re grateful for your unwavering support. #PlayBold @pumacricket pic.twitter.com/4ZRWwaFUHr
ஐபிஎல் அணிகளில் எந்த அணிக்கு உண்மையான ரசிகர்கள் இருகின்றார்கள் என்று கேட்டால் அதில் பெரும்பாலும் பெங்களூர் அணியின் ரசிகர்களை தான் சொல்வார்கள். இது வரை பெங்களூரு அணி எந்த ஒரு ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என்றாலும் பெங்களூரு அணியின் ரசிகர்கள் தங்கள் அணிக்கு எப்போதும் உண்மையாகவே இருப்பார்கள். விராட் கோலி கேப்டனாக இருந்த பொது ஒரு கோப்பையை கூட வெல்ல வில்லை என்றாலும் அவரே தான் கேப்டன் பதவியை அவர் துறந்தார். ஆனால் தற்போது மும்பை அணி இது போன்று செய்ததை ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.