இவங்க ரெண்டுமே நல்ல தான் விளையாடுராங்க அவங்கள மாற்ற வேண்டாம் – சஞ்சய் மஞ்சுரேக்கர்.
டி20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. அதற்க்கு முன்னதாக நாளை நடைபெற விருக்கும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான் போட்டியில் எந்த வீரரை தொடக்கத்தில் விளையாட வைப்பது குறித்து பேச்சுக்கள் தற்போது எழுந்து உள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்த போட்டி
டி20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. அதற்க்கு முன்னதாக நாளை நடைபெற விருக்கும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான் போட்டியில் எந்த வீரரை தொடக்கத்தில் விளையாட வைப்பது குறித்து பேச்சுக்கள் தற்போது எழுந்து உள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்த போட்டியில் அணியில் இல்லாத காரணத்தினால் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி இடம் இறுதிப் போட்டியில் தோல்வி தோல்வியை தழுவிய நிலையில் அடுத்த வருடம் உலக்கோப்பை போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்பில் இருக்கின்றது. இந்திய அணிக்கு கோப்பை என்பது கனவாகவே இருந்து வருகிறது. அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் கோப்பையில் வேண்டுமென்று இந்திய அணி முனைப்போடு இந்திய அணி விளையாட உள்ளது.
டி20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு அணிகள் இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறது. அது மட்டுமல்லாமல் 2011 ஆம் ஆண்டு பிறகு அதிக அணிகளை கொண்ட உலக கோப்பை போட்டியாகவும் இது அமைய உள்ளது. அந்த அளவிற்கு உலகக் கோப்பை போட்டியில் 20 அணிகள் கலந்து கொள்ள தயாராகி உள்ளது.
இந்திய அணி உலகக்கோப்பை டி20 போட்டிக்கு கடந்த வருடம் முதல் இருந்து தயாராகி வருகிறார்கள். அதற்கு முதற்கட்டமாக இந்திய அணி t20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக நியமித்தது. அதன் பின் இந்திய ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் ஒன்றில் கூட விளையாடவில்லை. அடுத்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் அவர் அணியில் இருப்பாரா இல்லையா என்பது கேள்வி கூறியாக இருந்து வருகிறது. இது குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறுகையில்,
இது குறித்து அவர் கூறுகையில் ருதுராஜ்கெய்க்வாட் மற்றும் ஜெய்ஸ்வால் துவக்க ஜோடி தொந்தரவு செய்யக்கூடாது. அவர்கள் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். கில்லும் நன்றாக செயல்பட்டு இருக்கிறார் நான் நிச்சயம் ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வாலுடன் தான் செல்வேன். கில்லை மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதில் ரோஹித் ஷர்மா விளையாடத காரணத்தால் தற்போது யாரை வைத்து விளையாடுவது என்றும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.