எழுதுவதற்கு எதுவும் இல்லாமல் எதுவும் ஏற்பட்ட குற்றச்சாட்டுகளை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள் – கொந்தளித்த சுனில் கவாஸ்கர்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவின் நடைபெற்று முடிவடையும் நிலையில் இருகின்றது. லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து நிலையில் அடுத்த கட்டங்களாக அரை இறுதி போட்டிகள் நாளையில் இருந்து நடைபெற உள்ளது. இந்திய அணி புள்ளி பட்டி
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவின் நடைபெற்று முடிவடையும் நிலையில் இருகின்றது. லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து நிலையில் அடுத்த கட்டங்களாக அரை இறுதி போட்டிகள் நாளையில் இருந்து நடைபெற உள்ளது. இந்திய அணி புள்ளி பட்டியலுக்கு முதலிடத்திலும் தென் ஆப்பிரிக்கா இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் இடத்திலும் நியூசிலாந்து அணி நான்காம் இடத்தில் இருந்து வருகிறது.
அரை இறுதிப்போட்டியில் முதல் போட்டியில் இன்று இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் உள்ள மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணிக்கு இந்த உலக கோப்பை போட்டிகள் சிறப்பாகவே அமைந்தது. இதுவரை நடந்த ஒன்பது போட்டிகளிலும் இந்திய அணி ஒன்பது போட்டிகளிலும் மாபெரும் வெற்றி பெற்று முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி என்றால் இந்திய ரசிகர்களுக்கு சற்று அச்சமாகத்தான் இருக்கும் ஏனென்றால் கடந்த உலகக்கோப்பை அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியா அணியை வீழ்த்தி இருகின்றது.
ஆகையால் இந்த முறையில் நியூசிலாந்து அணி என்பதால் இந்திய ரசிகர்களுக்கு அச்சமாக தான் இருகின்றது. உலகக் கோப்பையின் இந்த வருட உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் விராட் கோலி முதலிடத்திலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 5 இடத்தில் இருந்து வருகிறார். அதேபோல் இந்திய அணி பந்துவீச்சாளர்களும் வெற்றிக்கு சிறந்த உழைப்பு அளித்து அணியை வெற்றி பெற வைத்தனர். இந்த உலகக்கோப்பை போட்டியில் முகமது சமி 5போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் 153 ரன்களை மட்டுமே அவர் வழங்கியுள்ளார். இதற்க்கு முன்னதாக இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. அந்த போட்டியானது இந்தியாவில் நடைபெற்றதால் அது இந்திய அணிக்கு சற்று சாதகமாக அமைந்தது.
மைதானத்தின் ஆடுகளும் குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில் இந்த ஆடுகளத்தை கொஞ்சம் ஸ்பின் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு அதிகம் இருக்கலாம் பொதுவாக மும்பை ஆடுகளம் என்றாலே ரன்கள் அதிகமாக வரும் பிரச்சனை இருக்க கூடாது என்று நான் நினைக்கின்றேன். மேலும் ஆடுகளம் எப்படி இருந்தாலும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் இந்திய அணியில் இருக்கின்றார்கள் எழுதுவதற்கு எதுவும் இல்லாமல் எதுவும் ஏற்பட்ட குற்றச்சாட்டுகளை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் என்னை பொறுத்தவரை இதில் எந்த வித்தியாசமும் இல்லை டாஸ் போடப்பட்டு ஏதாவது ஆடுகளத்தில் இருந்து அது குறித்து பேசலாம் ஆனால் இவர்கள் டாஸ் போடுவதற்கு முன்பாக ஆரம்பித்துவிட்டார்கள் எனவே இவர்கள் எழுதுவதற்கு தேவையான ஆடுகளத்தை பற்றி ஆரம்பத்தில் வைத்து எழுதிக்கொண்டு பேசிக்கொண்டு இருக்கின்றார்கள் என்றும் சுனில் கவாஸ்கர் டாஸ் போடுவதற்கு முன்பு பேசி இருந்தார் தற்பொழுது இந்தியாவின் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது