இந்த முன்று வீரர்களும் இணைந்து தான் இங்கிலாந்து அணியை வீழ்த்துவார்கள் – இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன்.
இந்திய அணி தென்னபிர்க்கா அணிக்கு எதிரான மூன்று வடிவ போட்டிகளையும் முடித்த பின் இங்கிலாந்து அணியை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.T20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி இடம் இறுதிப் போட்டியில் தோல்வி
இந்திய அணி தென்னபிர்க்கா அணிக்கு எதிரான மூன்று வடிவ போட்டிகளையும் முடித்த பின் இங்கிலாந்து அணியை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.T20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி இடம் இறுதிப் போட்டியில் தோல்வி தோல்வியை தழுவிய நிலையில் அடுத்த வருடம் உலக்கோப்பை போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்பில் இருக்கின்றது.
இந்திய அணிக்கு கோப்பை என்பது கனவாகவே இருந்து வருகிறது. அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் கோப்பையில் வேண்டுமென்று இந்திய அணி முனைப்போடு இந்திய அணி விளையாட உள்ளது. ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி உலகக்கோப்பை பின் 5 தொடர்களை கொண்ட டி20 போட்டியில் 4-1 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு அணிகள் இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறது.
அது மட்டுமல்லாமல் 2011 ஆம் ஆண்டு பிறகு அதிக அணிகளை கொண்ட உலக கோப்பை போட்டியாகவும் இது அமைய உள்ளது. அந்த அளவிற்கு உலகக் கோப்பை போட்டியில் 20 அணிகள் கலந்து கொள்ள தயாராகி உள்ளது. இந்திய அணி உலகக்கோப்பை டி20 போட்டிக்கு கடந்த வருடம் முதல் இருந்து தயாராகி வருகிறார்கள். அதற்கு முதற்கட்டமாக இந்திய அணி t20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக நியமித்தது. அதன் பின் அவர் டி20 போட்டியில் கேப்டனாக செயல்படவில்லை. இந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்து அணியை டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
அதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று முன்னால் இங்கிலாந்து அணியின் வீரர் மைக்கல் வாகன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். “இந்தியா விளையாடுவதற்கு கடினமான இடம். ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை பெற்றது, நாதன் லியான் ஆரோக்கியமாகவும் சிறப்பாக பந்துவீசவும் செய்தார். இது லார்ட்ஸில் ஒரே ஒரு இன்னிங்ஸ் தான் எட்ஜ்பாஸ்டனில் நாதன் லயன் எடுத்த ஐந்து-க்கு நீங்கள் எடுத்ததை நீங்கள் கருத்தில் கொண்டால், ஒரு பரவலான மைதானத்துடன், இங்கிலாந்து சில அபத்தமான ஷாட்களை விளையாடியது.
இந்திய அணியின் சுழபந்து வீச்சாளர்கள் அஷ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இந்திய அணி சற்று பலமாகவே இருகின்றது. இந்திய அணி தன்னிடம் உள்ள சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து முற்றிலும் அழிக்கப்படலாம். அவர்கள் அதே ஆக்ரோஷமான பாணியில் ஒட்டிக்கொள்வார்கள், இந்தியாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். பார்ப்பது உற்சாகமாக இருக்கும், ஆனால் மூன்று தரமான சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது, இங்கிலாந்து நிலைமைகளில் லியானுக்கு மாறாக, இந்தியாவில் இங்கிலாந்து வெற்றி பெறுவது கடினமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.