வீடியோ: என்னை பலரும் அதிர்ஷ்டம் இல்லாத வீரர் என்று அழைக்கிறார்கள் – உருக்கமாக பேசிய சஞ்சு சாம்சன்.
சஞ்சய் சாம்சனுக்கு நீண்ட காலமாகவே இந்தியா அணியில் வாய்ப்பு குறைந்த அளவில் வழங்கப்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைக்கு முன்னதாகவே அவர் இந்திய அணியிடம் பிடித்திருந்தால் இருப்பினும் எட்டு ஆண்டுகளாக சஞ்சு சம்சனுக்கு ஒரு தொடரில் கூட அவருக்கு விளையாட வாய்ப்பு அவருக்கு
சஞ்சய் சாம்சனுக்கு நீண்ட காலமாகவே இந்தியா அணியில் வாய்ப்பு குறைந்த அளவில் வழங்கப்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைக்கு முன்னதாகவே அவர் இந்திய அணியிடம் பிடித்திருந்தால் இருப்பினும் எட்டு ஆண்டுகளாக சஞ்சு சம்சனுக்கு ஒரு தொடரில் கூட அவருக்கு விளையாட வாய்ப்பு அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு முன்பு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் காயத்தால் விலகி இருந்த நிலையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மராக சஞ்சு சாம்சன் இந்திய அணியிலிருந்து இணைந்தார்.
இருப்பினும் அவருக்கு அளித்த வாய்ப்பினை அவ்வாறு ஒரு அளவுக்கு சரியாக பயன்படுத்திக்கொண்டார். பின்பு ராகுல் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் காயம் சரியாகி குணமாகி வருவதற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. சஞ்சு சாம்சனை வைத்து BCCIஐ அரசியல் செய்து வருவதாக சஞ்சு சம்சனின் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தற்பொழுது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகளை கொண்ட t20 தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியிலும் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இது குறித்து சஞ்சு சாம்சன் சிலவற்றை கூறுகையில் ஐபிஎல்லில் நான் கேப்டனான போது இரண்டாவது நபராக என்னை அழைத்து பாராட்டி இருந்தார். அதில் ரோஹித் ஷர்மா என்னிடம் கூறுகையில் மும்பை அணிக்கு எதிராக அதிகமாக சிக்சர் அடிக்கிறாய் என்று கிண்டலாக என்னை பாராட்டி பேசி இருந்தார். அவர் எப்போதும் நட்புடன் பழகுவார்கள்.
அவர் எனக்கு எப்போதும் ஆதரவளித்து வருகிறார். அதேபோல் எனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருப்பதால் பலரும் என்னை அதிர்ஷ்டம் இல்லாத வீரர் என்று என்னை கூறுகிறார்கள். ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் நான் இங்கு வருவேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்தது கிடையாது இது வரை நான் வந்தது எனக்கு பெருமையாக இருக்கின்றது என்று அவர் கூறியிருந்தார்.
Sanju Samson Latest interview ✅🚨#SanjuSamson pic.twitter.com/hJWSrzwr3U
— Joel (@Crickfootboi11) November 23, 2023
இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு டி20 தொடராக சையது முஸ்டாக்அலி டிராபி போட்டியில் அவர் ஆறு போட்டிகளில் விளையாடி வெறும் 138 ரன்களை மட்டுமே குவித்திருந்தார். 500 ரன்களுக்கு மேல் எடுத்து ரியான் பராக் மற்றும் 400 ரன்கள் அடித்த அபிஷேக் ஷர்மா ஆகியோருக்கு கூட இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதற்கு முழுவதும் BCCI தான் காரணம் என்று பல தரப்பு ரசிகர்கள் BCCI விமர்சித்து வருகின்றனர்.