கொல்கத்தா அணியை கலங்கவிட்ட இரண்டு தமிழ்நாட்டு வீரர்கள், கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்த விஜய் சங்கர் – வீடியோ உள்ளே.

ஐபிஎல் 2023 தொடரின் இன்றைய முதல் போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவியில் இருந்தும் விளையாடுவதில் இருந்தும் ஓய்வு அளிக்கப்பட்டு, எனவே அப்பக்கானி

By ·

ஐபிஎல் 2023 தொடரின் இன்றைய முதல் போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவியில் இருந்தும் விளையாடுவதில் இருந்தும் ஓய்வு அளிக்கப்பட்டு, எனவே அப்பக்கானிதாஸ் வீரர் ரஷித் கான் கேப்டனாக உள்ளார். இந்நிலையில் முதலி டாஸ் வெற்ற ரஷித் கண் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ய முடிவு செய்தார்.

அவர் எடுத்த முடிவு முற்றிலும் சரியானது என்பதை நிரூபித்தது. அதோடு இவர் தற்போது நோம்பு கடிபிடிப்பதினால் தண்ணீர் குடிக்க கூடாது எனவே வெயில் நேரத்தில் ஆடுவது அவருக்கு சரியாக இருக்காது. எனவே தான் இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த தொடக்கம் சரியாக இருந்தாலும் 4வது ஓவரில் சுனில் நரேனிடம் கேட்ச் கொடுத்த அவுட் ஆகினார் ஷாகா.

அதற்கு பிறகு வந்த சும்பன் சுப்மான் கில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க களமிறங்கிய இரண்டு தமிழ் நாடு வீரர்களும் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்க்ள. குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அதிக ரன் குவித்தவர் விஜய் சங்கர். அவர் 24 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் போது, ​​அவர் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளையும் அடித்தார்.

அந்த 4 சிஸ்சர்களில் விஜய் சங்கரும் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசினார். இதன்போது, ​​கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஷர்துல் தாக்கூர் பந்துவீசினார். ஷங்கர் இன்னிங்ஸின் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸர்களை அடித்தார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எப்போதுமே உடல் தகுதியுடன் இருக்கும் விஜய் சங்கர் டெஸ்ட் போட்டிகளில் முக்கியமான வீரர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த போட்டியில் விஜய்சங்கர் மட்டுமில்லாமல் இளம் வீரர் சாய் சுதர்சன் 53 ரன்கள் எடுத்தார், அவரோடு சுப்மான் கில் 39 ரன்கள் எடுத்தானர். அனைத்து பேட்ஸ்மேன்களின் ஒருங்கிணைந்த ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 204 ரன்கள் குவித்துள்ளது.இந்த பெரிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூன்றாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. குர்பாஸை 15 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து முகமது ஷமியால் குஜராத் அணிக்கு முதல் வெற்றி கிடைத்தது. இந்த செய்தியை எழுதும் வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை