விராட் கோலி அவரது பேட்டிங்கை விதத்தை மாற்றி கொள்ளவேண்டும். அது தான் அவருக்கு நல்லது – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
இந்திய அணி ஆரம்பத்தில் மடமாடவென விக்கெட்டுகளை இழந்தாலும் ரோஹித் ஷர்மா மற்றும் ரிங்கு சிங்கின் சிறப்பான ஆட்டத்தால் 20 அவர்கள் முடிவில் இந்திய அணி 212 ரன்களை அடித்திருந்தது. நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அதன் பின் 213 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கி ஆப்கானிஸ்தான் அணி 20 அவர்
இந்திய அணி ஆரம்பத்தில் மடமாடவென விக்கெட்டுகளை இழந்தாலும் ரோஹித் ஷர்மா மற்றும் ரிங்கு சிங்கின் சிறப்பான ஆட்டத்தால் 20 அவர்கள் முடிவில் இந்திய அணி 212 ரன்களை அடித்திருந்தது. நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அதன் பின் 213 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கி ஆப்கானிஸ்தான் அணி 20 அவர்கள் முடிவு 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் அடித்து போட்டியை சமம் செய்தது.
எனவே அதன் பின் சூப்பர் ஓவர் நடைபெற்று அதிலும் போட்டியானது சமனில் முடிந்தது எனவே இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்திய அணி அதில் ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி பெற்றனர். இந்திய அணி ஆரம்பத்தில் மடமாடவென விக்கெட்டுகளை இழந்தாலும் ரோஹித் ஷர்மா மற்றும் ரிங்கு சிங்கின் சிறப்பான ஆட்டத்தால் 20 அவர்கள் முடிவில் இந்திய அணி 212 ரன்களை அடித்திருந்தது.
நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அதன் பின் 213 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கி ஆப்கானிஸ்தான் அணி 20 அவர்கள் முடிவு 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் அடித்து போட்டியை சமம் செய்தது. எனவே அதன் பின் சூப்பர் ஓவர் நடைபெற்று அதிலும் போட்டியானது சமனில் முடிந்தது எனவே இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்திய அணி அதில் ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி பெற்றனர்.ஆனால் இதில் விராட் கோலிரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறுகையில், ஒவ்வொரு வீரருக்கும் அவரவர் ஆட்டம் இருக்கும். ஒவ்வொருவரும் அவரவர் விளையாட்டை முதலில் பின்பற்ற வேண்டும். யஷஸ்வி ஜெய்ஸ்வாலை நேரம் ஒதுக்கி விளையாடச் சொன்னால் அது சரியல்ல. அவர் போன்ற வீரர்களை நேரத்தை எடுத்துக்கொள்ளச் சொல்ல முடியாது. ரோஹித் ஷர்மா அதைச் செய்ய வல்லவர். விராட் கோலி தனது இயல்பான ஆட்டத்தை ஆட வேண்டும்.நேரம் எடுப்பது அவருக்கு பிடிக்கும்.
சிக்ஸர் அடிப்பதில் கவலை இல்லை.இறுதியில் சிக்ஸர் அடிக்கும் திறமைசாலி.பாகிஸ்தான் ஆட்டத்தை பார்த்தோம். மெல்போர்னில், அவர் அதை உருவாக்கி எங்களுக்காக வென்ற விதம்” என்று ஸ்ரீகாந்த் கூறினார். மேலும் அவர் கூறுகையில், அப்போ நீங்க சொல்ற மாதிரி ஸ்ட்ரைக் ரேட் எல்லாம் மனசுல இருக்கணும்.. அவங்க பின்னாடி ஓடினால் அது பலிக்காது, போ என்ற வார்த்தையில் இருந்து ஊசலாட ஆரம்பித்தால்… இதுதான் சர்வதேச கிரிக்கெட். , நீங்கள் ஒருமுறை அல்லது இரண்டு முறை இணைவது அதிர்ஷ்டம், எப்போதும் இல்லை.
விராட் கோலி அவரது விளையாட்டுக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் எப்படி வெற்றி பெற்றார்? அவர் தனது பாணியைப் பின்பற்றி அதைச் செய்துள்ளார். ஒவ்வொருவரும் தங்கள் பலத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றும் அவர் கூறி இருந்தார்.