IPLலுக்கு இதற்காக ஒன்னும் வரல – விராட் கோலி குறித்து காட்டமான பதில் சொன்ன நவீன் உல் ஹக்.
கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல்லில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது இன்று வரையில் பேசப்படுகிறது. இந்திய கிரிக்கெடின் இரு தலைசிறந்த வீரர்களால கருதப்படும் விராட் கோலி மற்றும் கம்பீருக்கு இடையே பல வருடங்களாக மோதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அன்ஹா நிலையில் ஐபிஎ
கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல்லில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது இன்று வரையில் பேசப்படுகிறது. இந்திய கிரிக்கெடின் இரு தலைசிறந்த வீரர்களால கருதப்படும் விராட் கோலி மற்றும் கம்பீருக்கு இடையே பல வருடங்களாக மோதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அன்ஹா நிலையில் ஐபிஎல் 2023தொடரின் 43வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் அணி தன்னுடைய மைதானத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது. ஆனால் அதற்கு பிறகுதான் பெரிய சம்பவம் ஓன்று நடந்தது. அதாவது 17 வது ஓவரின் போது லக்னோ பேட்ஸ்மேன் நவின் உல் ஹக் மற்றும் விராட் கோலிக்கு இடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது விராட் கோலி சில பாடி லாங்குவேஜ்க்ளை காட்டினார். அந்நிலையில் அம்பயரும் மிஸ்ராவின் வந்து பெரிய வாக்குவாதம் ஏற்படாதவாறு இருவரையும் பிரித்து விட்டனர்.
அந்த போட்டியின் இறுதியில் லக்னோ அணி தோல்வியுற்ற பிறகு விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் ஒன்றாக பேசிக்கொண்டிருக்கும் போது நவீனை கேப்டன் ராகுல், வீராட்கோலியுடன் பரஸ்பரமான பேச அழைத்தார். ஆனால் நவீன் எதோ சொல்லி சென்றுவிட்டார். இந்நிலையில் ஒரு பிரபல ஊடகத்தின் தகவல்படி நவீனிடன் ஏன் ஒரு லக்னோ வீரர் சமாதனம் செய்ய ஏன் செல்லவில்லை என்று கேட்டுள்ளார்.
ஏன் சமாதானம் செய்யவில்லை :
அவர் நவீன் கூறியுள்ளார் “நான் இங்கு ஐபிஎல் கிரிக்கெட் விளையாட வந்துள்ளேன். யாரிடமும் பேச்சயோ அல்லது திட்டையோ வாங்க வரவில்லை என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பிறகு தான் விராட் கோலி மற்றும் கம்பீரின் வாக்குவாதம் நடந்தது. இதனால் விவாதத்தில் ஈடுபட்ட கம்பீர், விராட், நாவின் உள்ளிட்டோருக்கு அபராதம் விதித்தது ஐபிஎல் நிருவாகம்.
இதற்க்கு பிறகு இந்த விவாதம் குறித்து நேரடியாக பேசாமல் ஆர்சிபி வெளியிட்ட வீடியோ ஒன்றில் “நாம் கேட்பது அனைத்தும் அபிப்ராயங்களே, உண்மைகிடையாது என்று கூறியுள்ளார்.மேலும் நாவீனும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “அவரவர்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமே அது கிடைத்தே தீரும், அதுதான் நடக்கும், அதுதான் வழக்கம். என்று பதிவிட்டிருந்தார்.