மைதானத்தில் ரசிகர்களை வரவேற்பதற்கு BCCI க்கு யோசனை கூறிய வீரேந்திர சேவாக்.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பைக்கு எப்படி ராசிகர்களை திரட்டுவது குறித்து சேவாக் ஒரு யோசனை ஒன்றை கூறியுள்ளார். இங்கிலாந்து மட்டும் நியூசிலாந்து அணிகள் மோதிய உலக கோப்பை 2023 போட்டியின் போது நரேந்திர மோடி ஸ்டேடியம் காலியாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

By ·

இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பைக்கு எப்படி ராசிகர்களை திரட்டுவது குறித்து சேவாக் ஒரு யோசனை ஒன்றை கூறியுள்ளார். இங்கிலாந்து மட்டும் நியூசிலாந்து அணிகள் மோதிய உலக கோப்பை 2023 போட்டியின் போது நரேந்திர மோடி ஸ்டேடியம் காலியாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் ஒரு அறிவுரை வழங்கியுள்ளார். ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 உலகளவிய தொடக்கப்படியில் பொதுவாக ரசிகர்கள் மைதானத்தை வருவதை கானலாம்.

இருப்பினும் நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நரேந்திர மோடி மைதானத்தின் நடைபெற்ற போட்டி அப்படி இல்லை. 35 ஆயிரதிற்கு மேற்பட்ட மக்கள் அந்த இடத்தில் இருந்ததாகவும் அரங்கின் மிகப்பெரிய பரப்பளவு காலியாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும் ரவிசாஸ்திரி மற்றும் இந்திய தொகுப்பாளர்களும் இந்திய தொகுப்பாளர்கள் நிலையை மூடி மறைக்க முயன்றாலும்மைதானத்தின் உண்மை தன்மை அப்பட்டமாக தெரிந்தது. டிவி திரைகள் மற்றும் படங்கள் சுற்றி வருகின்றன .

சேவாக் அறிவுரை:

ஒரு நாள் போட்டியில் ரசிகர்கள் ஆரம்பம் காட்டவில்லை என்று அவர் கூறினார். கிரிக்கெட் போட்டி மங்கிகொண்டே இருக்கிறது. மாலையில் அதிகமான ரசிகர்கள் ஸ்டேடியத்திற்கு வரலாம் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் BCCI பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்க பரிந்துரைத்தார் சேவாக். அலுவலக நேரத்திற்கு பிறகு அதிக மக்கள் வருவார்கள் ஆனால்இந்தியாவில் நடைபெறும் முக்கிய ஆட்டங்கள் அனைத்து முகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மைதானதில் வீரர்களுக்கு அதிக சௌக்கிரியமாக இருக்கிறது. பாரத் இடம் பெறாத போட்டிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி குழந்தைகளுக்கு இலவச டிக்கெட் வழங்கியிருக்க வேண்டும் 50 ஓவர் விளையாட்டுகளில் ஆர்வம் குறைந்து வருவதால் இளைஞர்கள் அனுபவிக்க இது நிச்சயமாக உதவும் என்றும். ஒரு உலகக்கோப்பை ஆட்டம் மற்றும் வீரர்கள் முழுமைதானத்தின் முன் விளையாடலாம் என்று அவர் கூறியிருந்தார்.

.”நான் உறுதியளிக்கக்கூடிய ஒரு விஷயம், அனைவருக்கும் தெரியும், இது மக்கள் இங்கு இந்த போட்டியை விரும்புவார்கள்; மைதானம் நிரம்பி வழிகிறது, ஏனென்றால் இந்தியாவில் உள்ளவர்கள் தங்கள் அணியை நேசிப்பதைப் போலவே தங்கள் கிரிக்கெட்டையும் விரும்புகிறார்கள். , ஆனால் அவர்கள் தங்கள் கிரிக்கெட்டையும் விரும்புகிறார்கள். ஆனால் உறுதியாக இருங்கள், இது ஒரு சிறந்த போட்டியாக இருக்கும். “என்று அவர் உலகக் கோப்பை 2023க்கு முந்தைய நிகழ்வில் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை