நாங்க மழை வந்த பிறகு ட்ரெஸ்ஸிங் இது பற்றி தான் வேண்டி கொண்டு இருந்தோம் – ஆட்டநாயகன் ஃபகார் ஜமான்.

நேற்றைய பாகிஸ்தான் எனக்கு எதிரான போட்டி நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்தர சச்சின் சாதனையை முறியடித்துள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்பொழுது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய போட்டியில் நியூசிலாந்து

By ·

நேற்றைய பாகிஸ்தான் எனக்கு எதிரான போட்டி நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்தர சச்சின் சாதனையை முறியடித்துள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்பொழுது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் பாகிஸ்தான் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாகவும் நடந்தது.

நேற்றையாபோட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திர பாகிஸ்தானின் பந்துவீச்சாளர்களை பந்தாடினார். ஒரு பக்கம் ரச்சின் ரவீந்திர அதிரடியாக விளையாடி கொண்டு இருந்தார். அதே நிலையில் மற்றொரு பக்கம் நின்று கொண்டிருந்த கேன் வில்லியம்சண் தனது அதிரடி போட்டியை காட்டினார். வில்லியம்சன் இப்போது தான் காயத்திலிருந்து மீண்டும் இந்த போட்டியில் விளையாடுகிறார். இந்தப் போட்டியில் நிதானமாகவும் பொறுப்புடனும் தனது மூன்றாவது சதத்தை முழுமை செய்தார்.

இந்த உலகக்கோப்பையில் இதுவரை அவர் மூன்று சதம் அவர் அடித்துள்ளார் இருப்பேனும் அவர் 108 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் வந்து வெளியேறினார். 15 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். அதுமட்டுமல்லாமல் 48 ஆண்டு கால உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் உலகக் கோப்பையிலே மூன்று சதத்தை அடித்த வீரர் என்று பெருமையும் ரச்சின் ரவீந்திர பெற்றிருக்கின்றார் அதேபோல் 24 வயதுக்குள் உலக கோப்பை தொடரில் அதிகம் சதம் அடித்த சச்சின் டெண்டுல்கர் சாதனையும் ரச்சின் முறியடித்துள்ளார். மேலும் 25 வயதிற்குள்ளான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்த சச்சின் சாதனை சமன் செய்துள்ளார்.

அதாவது சச்சின் டெண்டுல்கர் 1996 ஆம் ஆண்டு உலக கோப்பையில் 523 ரன்களை குறித்து இருந்தார் இன்றைய போட்டியின் மூலம் அதை சமம் செய்து உள்ளார். அதன் பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 402 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் 160ரன்களை அடித்திருந்த நிலையில் மழை குறிக்கீட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டது போட்டியை நடத்தினர் ஆனால் பாகிஸ்தான் அணி 200 ரன்கள் இருந்த நிலையில் மீண்டும் மழை குறிக்கீட்டதால் DLS விதி படி பாகிஸ்தான் அணி 21ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.பாகிஸ்தான் அணியின் அதிக பட்சமாக பக்கர் ஜமான் 126 ரன்களும் கேப்டன் பாபர் அசாம் 66 ரங்களும் குவித்து வெற்றியை தேடி தந்தனர்.

போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஆட்ட நாயகன் பக்கர் ஜமான் கூறுகையில் நாங்கள் முன்பே சொல்லியிருந்தது இப்போது மழை வரும் என்று நாங்கள் நினைத்திருந்தோம் அதன்படியே எல்லாவற்றிலும் நாங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு இருந்தோம். நாங்கள் பேட்டிங் செய்யும்போது 15ஓவரில் தூறல் மழை வந்தது. அந்த நேரத்தில் dls முறை வேலை செய்யாது. ஆனால் இருபது ஓவர்கள் முடிவில் நாங்கள் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டோம்.

அதில் மனதில் வைத்து நாங்கள் விளையாடினோம் நிச்சயமாக அடுத்த நேரத்தில் திட்டுமிடுவது மிகவும் முக்கியமான ஒன்று. அப்போது நான் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது ட்ரெஸ்ஸிங் ரூம்க்கு திரும்பி விட்டோம் அப்போது போட்டி துவங்கி ஒன்பதரை மணி நேரங்கள் ஆகின்றது அதற்கு மேல் போட்டி நடக்காது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் நாங்கள் அதற்குள் ஏதும் நடந்து விடக்கூடாது என்று தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என்று வேண்டுதல் வைத்திருந்தோம் என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை