RCB தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இந்த பெண் கதறி அழுத காரணம் இதுதானா?

ஆர்சிபி ரசிகை அழுவதை தன்னுடைய இன்ஸ்டா வேகத்தில் நிகோலஸ் பூரான் தன்னுடைய இன்ஸ்ட பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். நேற்று நடந்த லக்னோ vs பெங்களூரு போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான கோலி அதிரடியாக விளையாடி

By ·

ஆர்சிபி ரசிகை அழுவதை தன்னுடைய இன்ஸ்டா வேகத்தில் நிகோலஸ் பூரான் தன்னுடைய இன்ஸ்ட பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். நேற்று நடந்த லக்னோ vs பெங்களூரு போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான கோலி அதிரடியாக விளையாடி சிக்சர்களும் பவுண்டரிகளையும் பறக்கவிட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது.

அதனை தொடர்ந்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி முதலில் இருந்தே தடுமாறினார்கள். இதனால் இன்று ஆர்சிபி தான் வெற்றியடையும் என்றிருந்த நிலையில் 10 வது ஓவருக்கு பிறகு பெரிய அற்புதம் நடந்தது. லக்னோ அணியின் நட்சத்திர வீரரான நிக்கோலஸ் பூரான் 15 பந்துகளில் அரை சதம் விளாசினார். அதன் மூலம் தேவைபடும் ரன்களின் இருக்கும் பந்துகளை விட குறைவாக ஆனது. இது ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடைசி ஓவரில் 6 பந்துகளை வெறும் 6 ரன்கள் தான் தேவைபட்டது. ஆனால் லக்னோவிடம் தேவையான பந்துகள் இல்லை. ஆனால் பெங்களூரு அணி பௌலரும் பதர்ட்டத்தில் இருந்தார்கள். இந்நிலையில் கடைசி ஓவரை அக்சர் படேல் போட வந்தார். அவர் வீசிய இரண்டாவது பந்தில் மார்க்வுட் விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் 19.4 ஓவரின் போது ரன்கள் சமமானது. இந்நிலையில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்றிருக்கும் போது 5 வது பந்தில் விக்கெட் விழுந்தது.

அப்படிப்பட்ட நிலையில் கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்றிருந்த நிலையில் கடைசி பந்து நேரடியாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்தியிடம் சென்றது. ஆனால் தினேஷ் கார்த்திக் பர்ட்டத்தில் இருந்த்தினால் ரன் அவுட் செய்யும் வாய்ப்பை தவறிவிட்டார். இந்நிலையில் லக்னோ அணி பெங்களூரு அணியை சொந்த மைதானத்தில் வீழ்த்தி தங்களுடைய 3 வது வெற்றியை பதிவு செய்த்தது.

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் இருந்து கிடைத்த தகவலின் படி அந்த ஆர்சிபி ரசிகை தன்னுடைய விருப்பமான ஐபிஎல் அணி விளையாடுவதனை பார்ப்பதற்கு சுமார் 657 கிலோ மீட்டார்கள்பயணித்து பெங்களூரு வந்திருப்பதாகவும், மேலும் அவர் ஒரு ஆட்டோ ஓட்டுனரின் மகளாக இருந்தாலும் கூட அதிகம் செலவு செய்து டிக்கெட்டுகளை வாங்கி தன்னுடைய விருப்பமான அணி விளையாடுவதனை பார்க்க பார்க்க கூறப்படுகிறது.

அப்படியொரு நிலையில் இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர் தன்னுடைய விருப்பமான அணி வெற்றியடைவதனை பார்ப்பதற்கு பதிலாக தோல்வியடைந்ததை பார்த்தினால் விரக்தியில் அழுதார். அப்படி பட்ட ஆனால் அவர் அழுதது தற்போது சோசியல் மீடியாவில் கேலிக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் ஆர்சிபி கேப்டன் டூ பிளேசிக்கும் பந்துகளை தாமதமாக வீசியதற்காக 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை