ஏன் அவர்களை பற்றி மட்டும் பேசுறிங்க?? – அனைத்து வீரர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள் – கவுதம் கம்பீர் காட்டம்.
T20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி இடம் இறுதிப் போட்டியில் தோல்வி தோல்வியை தழுவிய நிலையில் அடுத்த வருடம் உலக்கோப்பை போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்பில் இருக்கின்றது. இந்திய அணிக
T20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி இடம் இறுதிப் போட்டியில் தோல்வி தோல்வியை தழுவிய நிலையில் அடுத்த வருடம் உலக்கோப்பை போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்பில் இருக்கின்றது. இந்திய அணிக்கு கோப்பை என்பது கனவாகவே இருந்து வருகிறது. அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் கோப்பையில் வேண்டுமென்று இந்திய அணி முனைப்போடு இந்திய அணி விளையாட உள்ளது.
ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி உலகக்கோப்பை பின் 5 தொடர்களை கொண்ட டி20 போட்டியில் 4-1 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு அணிகள் இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறது. அது மட்டுமல்லாமல் 2011 ஆம் ஆண்டு பிறகு அதிக அணிகளை கொண்ட உலக கோப்பை போட்டியாகவும் இது அமைய உள்ளது. அந்த அளவிற்கு உலகக் கோப்பை போட்டியில் 20 அணிகள் கலந்து கொள்ள தயாராகி உள்ளது.
இந்திய அணி உலகக்கோப்பை டி20 போட்டிக்கு கடந்த வருடம் முதல் இருந்து தயாராகி வருகிறார்கள். அதற்கு முதற்கட்டமாக இந்திய அணி t20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக நியமித்தது. அதன் பின் இந்திய ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் ஒன்றில் கூட விளையாடவில்லை. அவர் விளையாடுவது இன்றும் இறுதியாக வில்லை. கோலி மற்றும் ரோஹித் இருவரும் அக்டோபர்-நவம்பரில் சொந்த மண்ணில் 2023 ODI உலகக் கோப்பையில் தங்கள் செயல்பாட்டிற்காக ஏராளமான பாராட்டுகளைப் பெற்றனர்.
இருவரும் முறையே 765 மற்றும் 597 ரன்களுடன் போட்டியில் முதல் இரண்டு முன்னணி ரன்களை எடுத்தவர்கள்.ரோஹித் ஷர்மா மற்றும் கோலி பற்றி கம்பீர் கூருகையில், டிரஸ்ஸிங் ரூமில் இருக்கும் அனைத்து வீரர்களும் ஒரே மாதிரியான ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்டவர்கள். யாரிடமும் ஆர்வமோ, அர்ப்பணிப்போ குறையாது. விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா பற்றி மட்டும் சொல்வது தவறு. இந்தியாவுக்காக விளையாடும் அனைத்து வீரர்களும் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள்,” என்று அவர் கூறினார், “ஆம், கோலி தனது உடற்தகுதியில் நிறைய உழைத்துள்ளார்.
மேலும் வரவிருக்கும் வீரர்களின் உடற்தகுதிக்காக உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இது உங்கள் கையில் உள்ள ஒன்று. உடற்தகுதி பற்றி கோலியிடம் இருந்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கம்பீர் கருத்து தெரிவித்தார். “எல்லோரும் அவரவர் விளையாட்டில் வேலை செய்கிறார்கள். ஷ்ரேயாஸ் ஐயரும் ஷார்ட் பந்தில் கடுமையாக உழைத்துள்ளார். அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவர் கடினமாக உழைத்துள்ளார், ஒவ்வொரு வீரரும் அதைச் செய்கிறார். உலகக் கோப்பையில் மோசமான தொடக்கத்திற்குப் பிறகு, ஷ்ரேயாஸ் தனது அதிர்ஷ்டத்தைத் திருப்பி, 11 இன்னிங்ஸ்களில் 66.25 சராசரி மற்றும் 113.25 ஸ்ட்ரைக் ரேட்டில் 530 ரன்களைக் குவித்தார் என்றும் அவர் கூறியிருந்தார்.