வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரானது தற்போது இங்கிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடையில் ஏற்கனவே 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது. அதாவது இந்த தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் போட்டியில் பரபரப்பை விளையாடி பின்னர் 2 விக்கெட்டுகள் மீதம் இருக்கும் நிலையில் முதல் நாளிலேயே டிக்ளர் கொடுத்தது. மேலும் தங்கள் பாஸ் பால் முறையில் விளையாடுவதாகவும் அதற்கு முன்னரே பயிற்சியாளரும் கூறியிருந்தார்.

ஆனால் அப்படி டக்ளர் கொடுத்தது பெரும் தவறாக சென்று முதல் போட்டியில் இங்கிலாந்து தோல்வியை தழுவியத்தினால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இதனையடுத்து இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை எப்படியோ கட்டுப்படுத்தி வெற்றி பெரும் நிலையில் ஜானி பேர்ஸ்டோவை ஆஸ்திரேலியா சர்ச்சையான முறையில் ஆட்டமிழக்க செய்த்து அந்த போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைய மிகப்பெரிய காரணமாக இருந்ததால் அது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இதற்க்கு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தான் அப்படி செய்து வெற்றி பெற விரும்பவில்லை என்று கூறினார். இதனையடித்து பதிலடி கொடுக்கும் வகையில் அஸ்திரலியே ஊடகங்கள் கேப்டன் பேன் ஸ்டோக்ஸை குழந்தை போல வர்ணித்து “விதிமுறை தெரியாமல் குழந்தை போல பேசாதீர்கள் வாயில் பாட் டப்பாவை வைத்து கொள்ளுங்கள் என்று விமர்சித்தது.

இதற்க்கு பதிலடியாக ஆஸ்திரேலியா ஊடகம் ஜானி பேர்ஸ்டோவை ஆட்டமிழக்க செய்த அலெக்ஸ் கேரி லண்டனில் முடி வெட்டி விட்டு பணம் கொடுக்கவில்லை என்று சர்ச்சையை கிளப்ப, அஸ்திரேலிய வீரர் ஸ்மித் அதற்கு பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என்று இங்கிலாந்து ஊடகங்களுக்கு பதிலடி கொடுத்தார். இந்நிலையில் இன்று ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியானது இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்க இருக்கிறது.
மீண்டும் ஆண்டர்சன் :
முந்தய போட்டியில் இங்கிலாந்த் அணியானது வெற்றிபெற்று தற்போது 2 – 1 என்ற கணக்கில் இருப்பதினால் இன்று நடக்கும் போட்டியானது இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் மிகுந்த போட்டியாக இருக்கும். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரான கேமரூன் கிரீன் காயம் ஏற்பாடு பின்னர் மீண்டும் திரும்பியுள்ள நிலையில் அவருக்கு வருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? நேத்ரா கேள்வி எழுந்துள்ளது. மேலும் இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் இந்த போட்டியில் இடப்பெற்றிருப்பது இங்குலாந்து அணிக்கு பலமாக இருக்கிறது.

சாதனை படைப்பார்களா? :
மேலும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என்பதினால் அநேகமாக அதிகமாக வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசுவார்கள் என்று எதிர்பார்கப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளுமே தற்போது சமபலத்ததுடன் காணப்படுகிறது. மேலும் இந்த போட்டியில் மட்டும் ஆஸ்திரேலிய வெற்றி பெற்றது என்றால் 22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலியா இங்கிலாந்து மண்ணில் தொடரை கைப்பற்றி விடும். இதனால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு இமயத்தை கடந்துள்ளது.

போட்டியின் அழுத்தம்:
மேலும் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியானது 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பதினால், ஆஸ்திரேலியா அழுத்தம் இல்லாமல் ஆடும். அதே நேரத்தில் இங்கிலாந்து தன்னுடைய சொந்த மண்ணில் தோல்வியை தழுவி விட கூடாது என்று அழுத்துத்துடன் கடுமையாக போராடும். இருந்த போதிலும் கடந்த போட்டியில் இருந்து பார்த்து வரையில் இங்கிலாந்து அவர்களின் சொந்த மண்ணில் இருப்பதினால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.





