நான் சதம் அடிக்க அவருடைய formula தான் பயன்படுத்தினேன் – டேவிட் வார்னர். உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 4 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடத்து வருகிறது.

இந்த புள்ளி பட்டியல் நான்காவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணியும். ஏழாவது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணியும் ஓதின ஆஸ்திரேலிய அணிவதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணியிடம் 62 வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று இந்த போட்டியில் கலந்திருக்கிறது ஆனால் மறுபக்கம் நெதர்லாந்து அணி இலங்கைக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று கட்டாயத்தில் இருந்து வருகிறது.
ஆஸ்திரேலியா அணி இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது நெதர்லாந்து அணியும் நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் டாஸ் என்று ஓபனிங் பேட்டிங்கை தேர்வு செய்தனர் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ். அவர்கள் பேட்டிங் தேர்வு செய்தது போலவே அவர்களுக்கு நன்றாகவே தங்களை குவித்தனர் 50 ஓவர்கள் மூன்று பேர் 399 ரன்கள் குறித்து இருந்தனர்.நெதர்லாந்து அணியின் சார்பில் பீக் 4 விக்கெட்டுகளையும் பாஸ் டி லீடே2 விக்கெட்டுகளையும் ஆரியன் தட் 1 விக்கெட்டுகளையும் மட்டுமே எடுத்து இருந்தனர்.

400 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய நெதர்லாந்து அணி 9௦ ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 309 ரன்கள் வித்தியசத்தில் மாபெரும் தோல்வியை தழுவியது. நெதர்லாந்து அணியின் அதிகபட்சமாக விக்ரம்ஜித் சிங் 25 ரன்களும் தேஜா நிடமானுரு 14 ரன்களும் எட்வர்ட்ஸ் 12 ரன்களை மட்டுமே அடித்தனர். 21 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணியை பெரும் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜாம்பா 4 விக்கெட்டுகளையும், மிட்சல் மார்ஷ் 2 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ்,ஹேசில்வூட் மற்றும் ஸ்டார்க் தலா ஒரு விக்கெட்டுகளைவீழ்த்தினர். இது 48 ஆண்டுகால உலக கோப்பை வரலாற்றில் மிகப் பெரிய வெற்றி இது ஆகும். இந்த போட்டியில் டேவிட் வார்னர் 11 பவுண்டரிகள் 6 சிக்சர்களை அடித்து இருந்தார்.
டேவிட் வார்னர் கூறியது:
இது மேக்ஸ்வேலுக்கு மிகவும் சிறப்பான ஒரு தருணமாக இருக்கின்றது. நான் தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களில் சத்தத்தை அடித்தது என்னுடைய ரிதத்தை பொருத்தது தான். இந்த மாதிரியான டிராகுகளில் நீங்கள் விளையாடுவதற்கு உங்களை முதலில் தயார் செய்து கொள்ள வேண்டும். இந்தியாவுக்காக சென்னை விளையாடி முதல் போட்டியில் எப்பொழுதும் அங்கு சவால் ஆனது தான். விக்கெட்டுகளுக்கு இடையே மிக வேகமாக ஓடுவது என்னுடையது இதற்காக என் உடல் தகுதி கொடுத்த நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இது விராட் கோலி அதிகம் செய்வது நீங்கள் பார்த்திருக்க முடியும்.

விராட் கோலி எப்பொழுதும் பந்து வீச்சாளர்கள் மற்றும் பில்டர்கள் மீது அழுத்தம் கொடுப்பார். நாங்கள் கேப்களில் பந்து அடிக்கடி சென்று கொண்டிருந்தேன். அதற்காக ஸ்விப் ஷாட்களை விளையாட நினைத்தேன். ரிக்கி பாண்டிங் கடந்து சச்சின் உடன் சாதனை வந்தது நல்ல விஷயம் ஆனால் என்னுடைய என்னால் முடிந்த எல்லாவற்றையும் நான் செய்த முயற்சிக்கின்றேன். இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்களில் என்ன செய்யப் போகிறோமோ அதை நான் இங்கு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.



