ஐபிஎல் 16 சீசனின் 8வது போட்டியில் தொடக்கத்தில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு செய்தது. ஆனால் அது சரியான முடிவாக இருக்க வில்லை ஏனெற்றால் தொடக்கத்தில் இருந்தே பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் இருந்து வந்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை கொடுத்தனர் பஞ்சாப். பிரப்சிம்ரன் 34 பந்துகளில் 60 ரன்களை விளாசினார்.

இதன் போது, அவர் 3 சிக்ஸர்களையும், 7 பவுண்டரிகளையும் அடித்தார். ஷிகர் தவான் 56 பந்துகளில் 86 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருந்த போதிலும் விக்கெட் இழக்காமல் பஞ்சாப் அணியால் தொடர்ந்து ஆடமுடியவில்லை. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறினர்கள்.
அதன் போது ஜேசன் பட்ளரிடம் கேட்ச் அவுட் ஆனர் பிரப்சிம்ரன் சிங். ஆனாலும் அவர் அடித்த சிக்ஸர்கள் மற்றும் போர்ஸ் அடித்து பந்துவீச்சளர்களை மிரள வைத்தார். இறுதியில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையேயான இரண்டாவது ஆட்டத்தில், 199 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி களம் இறங்கியதும் ஆரம்ப அதிர்ச்சிகள் தொடங்கின. ஜெய்ஸ்வால் 11 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், அடுத்தாக ஆல்ரவுண்டர் அஸ்வின் விளையாட வந்தார். ஆனால் 4 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த ஜோஷ் பட்லர் 19 ரன்களில் வெளியேற, பின்னர் சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 42 ரன்கள் எடுத்தார்.

ராஜாதான் தோல்வி :
இதையடுத்து ஹிட்மியர் மற்றும் துருவ் இருவரும் அணியை வெற்றி பெற முயற்சித்தனர் ஆனால் பஞ்சாப் அணியின் அபார அந்துவீச்சால் அவர்களின் கனவு சிதறியது. ஹிட்மியர் 36 ரன்களிலும், துருவ் 32 ரன்களிலும் எடுத்து ஆட்டமிழந்தனர். பஞ்சாப் தரப்பில் நாதன் 4 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி. பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரில் தன்னுடைய 2வது வெற்றியை பதிவு செய்த்தத.
#RRvsPBKS Day pic.twitter.com/8GPYOyqSsq
— Nite (@Royals2008) April 5, 2023
சஞ்சு சாம்சன் செய்த தவறு :
இந்த போட்டியில் சஞ்சு சாம்சனால் ராஜஸ்தான் தோல்வியடைந்தது என்று கூட சொலலலாம். ஏனென்றால் அவரது முக்கியமான முடிவு ஒன்று அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதாவது போட்டியில் ஒரு தாக்க வீரராக துருவ் ஜூரலுக்கு தாமதமாக வாய்ப்பு அளித்து அவரை பேட்டிங்கிற்கு அனுப்பினார். அதே நேரத்தில் லோயர் ஆடர் வீரர் அஷ்வினை தொடக்க ஆட்டக்காரராகத் தொடங்க அவர் முடிவு செய்தார் அதுதான் முற்றிலும் தவறாக முடிந்து ராஜஸதான் அணி தோல்விக்கு காரணமாகியது.





