ஐபிஎல் 2023 தற்போது கோலாகலமாக தொடங்கியுள்ளது, இதுவரை சீசனின் 9 போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. ஒவ்வொரு போட்டியும் மிகவும் பரபரப்பான முறையில் நடந்து வருகிறது. இதுவரையில் ஆடியுள்ள அணிகளில் குஜராத் முதலிடத்திலும், பஞ்சாப் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதற்கிடையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்து எட்டாவது இடத்தில இருக்கும் நிலையில் தான் டெல்லி ராசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு அதிரடி பேட்ஸ்மேன் வெளியேறியுள்ளார்.

அது வேறு யாரும் இல்லை ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் பேட்மேன்ஸ் மற்றும் மித கேக்கபந்து வீச்சாளரான மிட்செல் மார்ஷ் டெல்லி அணியில் இருந்து வெளியேறுகிறார் என்ற தகவலை ஜசம்ஸ் ஹோப் கூறியிருக்கிறார். அவர் கொடுத்த தகவலின் படி மிட்செல் மார்ஷ் வரும் ஒரு வாரத்திற்கு இந்தியாவில் இருக்க மாட்டார். என்னேற்றல் அவருக்கு திருமணம் நடக்க இருக்கிறது. ஆனால் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் டெல்லி அணிக்கு திரும்புவார் என்றார் ஜேம்ஸ் ஹோப்.
சொல்லப்போனால் மிட்செல் மார்ஷ் ஒரு காயத்திற்கு பிறகுதான் டெல்லி அணியில் இணைத்தார். அவர் குஜராத்திற்கு எதிராக விளையாடும் போது 1 விக்கெட்டுகளை 24 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதே போல பேட்டிங் பற்றி பேசுவகையில் குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் மாயுமே எடுத்தார். அதோடு லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பதிலே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

இந்நிலையில் மிட்செல் மார்ஷ் ஐபிஎல் வாழ்க்கையை பற்றி பார்க்கையில் 31 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இந்த 31 போட்டிகளில் அவரது ஆட்டம் மந்தமாகவே இருந்தது. அவர் 31 போட்டிகளில் 25 இன்னிங்ஸ்களில் 481 ரன்கள் எடுத்துள்ளார், அதில் 89 ரன்கள் அவரது அதிகபட்ச ஸ்கோராகும். அதே சமயம் ஐபிஎல்லில் 2 அரைசதங்கள் மட்டுமே அவரது பெயரில் பதிவாகியுள்ளன. பந்துவீச்சைப் பற்றி பேசுகையில், அவர் 24 இன்னிங்ஸ்களில் பந்துவீசியுள்ளார். அதில் 7 முக்கியமான விக்கெட்டுகளையும் 24 அணிக்கு தேவையான விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

டெல்லி vs ராஜஸ்தான் :
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏற்கனவே டெல்லி அணி தங்கைகளுடைய முதல் வெற்றியை பதிவு செய்ய திண்டாடி கொண்டு இருக்கிறது. மேலும் நாளை 3.30 மணியளவில் டெல்லி அணி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் நான்காவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியுடன் மோத இருக்கிறது. ராஜஸ்தான் அணி ஏற்கனவே பெரிய ஸ்கோர்களை இந்த சீசனில் அடித்த நிலையில் ஒரு வெற்றி கூட இல்லாமல் திண்டாடி கொண்டிருக்கும் டெல்லி அணிக்கு மிட்செல் மார்ஷ் வெளியேறி இருப்பது ஒரு பின்னடைவு ஓன்று தான் வேண்டும்.





