ஐபிஎல் 2023 லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்னரே பலத்த மழையானது அகமதாபாத்தில் பெய்ய தொடங்கியது. இதனால் போட்டியானது தமதமாக தொடங்கும் என்ற அறிவிப்பே வழங்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து மழையானது பெய்ய தொடங்கியனதன் காரணமாகவும், மைதானம் அதிக ஈரமாக இருப்பதினால் சென்னை vs குஜராத் போட்டியானது இன்று நிறுத்தப்பட்டது. மேலும் நிறுத்தப்பட்ட இந்த போட்டியானது நாளை(29/05/2023) இரவு 7.30 மணியளவில் மீண்டும் நடைபெறும் என்று தகவல் தற்போது கிடைத்துள்ளது. இதனை IPL ட்விட்டர் பக்கமே அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் போட்டி இன்று நடப்பதனால் ரசிகர்கள் டிக்கெட்டுகளை பத்திரமாக வைத்துக்கொள்ள அறிவுரை நேற்று போட்டி நிறுத்தப்பட போது இணையதளம் மொள்ளமாகவும். மைதானத்திலும் ஒளிபரப்பப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் வரலட்சிமி சரத்குமார் இருவரும் குஜராத் vs போட்டியை காண வந்திருந்தார்கள். மேலும் மைத்தனத்தில் இருந்து புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தனர்.

அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் பகிர்ந்த ஒரு புகைப்படத்தில் நடிகை வரலாட்சி கையில் டிக்கெட்டுகளை வைத்தவாறு நின்றிருந்தார். ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் வரலாட்சிமி கையில் வைத்திருந்த டிக்கெட்டின் விலை ரூபாய் 50,000 என இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் அதிர்ந்து போனார்கள். அந்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஒருவேளை இன்று போட்டி நடந்து சென்னை அணி வெற்றி பெற்றிருந்தால் எம்.எஸ். தோனி கேப்டனாக சென்னை அணிக்காக தனது ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்று இறுதியில் ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்ய முடியும் அல்லது குஜராத் அணி வென்றால் இவ்விரு அணிகளை தவிர்த்து மூன்றவது பெரிய அணியாக குஜராத் டைட்டன்ஸ் உருவெடுக்கும்.சென்னையை பொறுத்தவரை டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் குஜராத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள்.
அவர்கள் இறுதியில் குவாலிஃபையர் 1 இல் குஜராத் அணியியை சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி பெற்றனர் . அதற்கு மேல், தோனியிடம் மிகவும் தேவையான அனுபவம் உள்ளது, ஹர்திக் பாண்டியாவிற்கும் அதிக முறை இறுதி போட்டியில் விளையாடிய அனுபவம் இருந்து வருகிறது. இந்த போட்டியானது இறுதி வரை இதய துடிப்பை அதிக படுத்தும் போட்டியாகவே இருக்கும் என்பதில் கண்டிப்பாக சந்தேகமே கிடையாது.





