ஐபிஎல் 2023 தொடர் தற்போது மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நிலையில் நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைட்டர்ஸ் அணிகள் மோதின. இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பௌலிங்கை முடிவு செய்தது. ஆனால் அது சரியான முடிவாக இருக்க வில்லை. அதன் படி முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது.

அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான கோலி அதிரடியாக விளையாடி சிக்சர்களும் பவுண்டரிகளையும் பறக்கவிட்ட நிலையில் 44 பந்துகளில் 61 ரன்களை அடித்து அமித் மிஷ்ராவிடம் விட்கெட்டை பறிகொடுத்தார்.அதன் பிறகு நிதானமாக விளையாடி வந்த டு பிளெசிஸ் மேக்ஸ்வெல் வந்த பின் அதிரடியாக மாறி பந்துகளை மைந்தானதிற்கு வெளியே அடிக்க ஆரம்பித்தார் பின்னர் பெங்களூரு கேப்டன் டு பிளெசிஸிடன் இணைந்த மேக்ஸ்வெலும் ரன்களை அதிரடியாக ஆடி குவிக்க ஆரம்பித்தனர்.
இருவரும் இணைந்து 44 பந்துகளில் 100 ரன்களை கடந்து லக்னோ அணியின் பௌலர் பந்தாடினார்கள்.அது லக்னோ அணி ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது. இந்நிலையில் அணியின் கேப்டன் டு பிளெசிஸ் 5 சிக்சர்களும் 5 பவுண்டரிகளையும் அடித்து 79 ரன்களை குவித்தார். ஆரம்பத்தில் இருந்து ருத்ர தாண்டவம் ஆடிய மேக்ஸ்வெல் 24 பந்துகளிலே 50 ரன்களை பூர்த்தி செய்தார். 6 சிக்சர்கள் மற்றும் 3பவுண்டரிகளையும் அடித்து 59 ரன்களை குவித்தார்.

இருந்த போதிலும் அர்சிபி லக்னோவிடம் தோல்வியை தழுவியது. இப்படிப்பட்ட நிலையில் தான் போட்டி முடிந்ததும் ராயல் சேலஞ்சர் பெங்களூர் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் பேசிய வீடியோ ஒன்றை ராயல் சேலஞ்சர் பெங்களூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.எ அப்படி அவர் பேசுகையில் தான் அவர் கூடிய விஷயம் விராட் கோலி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கிளென் மேக்ஸ்வேல் பேசுகையில் “இந்தியாவில் நடந்த ரசிகர்களின் அரவணைப்பு பற்றி பேசினார்.
Behind the Scenes with Glenn Maxwell
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 12, 2023
From being compared to Virat Kohli, to being a couch potato, here’s a sneak peek into @GMaxi_32's personal life, on @HombaleFilms brings to you Bold Diaries.#PlayBold #ನಮ್ಮRCB #IPL202 pic.twitter.com/kr3TqopcZt
நீங்கள் இந்தியாவில் உள்ள விமான நிலையத்தை கடந்து செல்லும் போதெல்லாம் அந்த தருணம் மிகவும் அருமையாக இருக்கும். காரில் இருக்கும் என்னையும் ஃபாஃப் அவர்களையும் சாலையில் பின்தொடர்ந்து வந்து சில ம்,உரை ஜன்னல்களில் மோதிக்கொண்டதாக அவர் கூறினார். மேலும் பேசிய கேக்ஸ்வெல் சொல்லியதுதான் விராட் கோலி ரசிகர்களை அதிர்சிக்கு உள்ளக்கியுள்ளது.
அவர் கூறியதாவது ” என்னையும் விராட் கோலியையும் ஒரு முறை ஒப்பிட்டார்கள். அது பெரிய விஷயம். ஆனால் அது தேவையற்றது அதோடு அது உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் நான் ஒரு சில நல்ல இன்னிங்ஸ்களை விளையாடினேன் மேலும் அந்த இன்னிங்ஸை விராட்டுடன் ஒப்பிடும் போது சில நன்றாக இருந்தது என்று பேசினார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகி வருகிறது.





