ஐபிஎல் போட்டி கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கியது. இது தொடங்கியது முதலே ஆர்சிபி அணி இருந்து வருகிறது. ஆனால் ஒருமுறை கூட அவர்களால் கோப்பையை வெல்ல முடியவில்லை. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலே ஆகியும் ஒரு கோப்பை கோடா கிடைக்கவில்லை. அதற்கும் அணியில் விராட் கோலி, ABD, கெயில் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தும் ஐபிஎல் கோப்பை என்பது ஆர்சிபிகும் அவர்களது ரசிகர்களுக்கும் ஒரு கனவாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் வாசிம் அக்ரம் பேசியிருந்தார். அந்த பெட்டியில் நிருபர் ஒரு வேலை தோனி ஆர்சிபியின் கேப்டனாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த “ஒருவேலை ஆர்சிபியின் கேப்டனாக இருந்தால் ஆர்சிபி மூன்று முறை கோப்பையை வென்றிருக்கும் என்றார் அக்ரம். ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
மேலும் தற்போது உள்ள நவீன கிரிக்கெட்டில் சிறந்த வீரரான விராட் கோலி ஆர்சிபியின் தலைமை தங்குகிறார். அதோடு விராட் ஆர்சிபியின் தொடக்கத்தில் இருந்து அந்த அணியில் இருந்து வருகிறார். ஆனால் துரதிஷ்டவசமாக ஆர்சிபி ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. எனக்கு அவர்கள் எங்கு தவறு செய்கிறார்கள் என்று தெரியாவில்லை. ஆனால் விராட் கோலி கடினமாக உழைக்க கூடிய ஒரு வீரர்.

ஒருவேலை இது அவர் அதிகமாக இந்திய அணியில் கவனம் செலுத்துவதினால் நடந்திருக்கலாம். அதோடு ஐபிஎல் போட்டியில் கேப்டனாக இருப்பது என்பது சில சமயம் ஒரு சுமையாக இருக்கும். எனவே அவர் இதில் அற்புதமாக இருக்கிறாரோ அதில் சரியாக இருக்கிறார் அதோடு அதனை ரசிக்கவும் செய்கிறார். ஆனால் தோனி. மேலும் அவர் தோனியை பற்றி பேசுகையில் அவருக்கு ஒரு பழக்கம் இருக்கி

றது, ஏனென்றால் தோனி ஒரு அணியை வழிநடத்துவதை பழக்கமாக வைத்திருக்கிறார்.
இதனை விராட் கோலியும் நாளடைவில் கற்றுக்கொண்டாலும் அவரால் சரியாக அதனை செய்ய முடியவில்லை.ஆனால் தோனி மனதிற்குள் அமைதியாக இருக்கவில்லை, அதனை தோனி வெளியில் காட்டிக்கொள்ளவில்லை ஆனால் சில சமயங்களில் யாரைக் சரியாக பயன்படுத்துவது என்பது அவருக்கு தெரியும். எனவே தோனி தனது வீரர்களுக்கு நம்பிக்கையை ஊட்டக்கூடிய ஒரு கேப்டன் என்று அக்ரம் கூறினார்.





