ஐபிஎல் 2023தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே போட்டி நடந்தது. முதலில் டாஸ் வென்ற இந்த போட்டியில் விராட் கோலியின் கேப்டனாக அணி சிறப்பாக வழிநடத்தினார். டாஸை வென்ற ராஜாதான் ராயல்ஸ் அணியினர் சிறப்பாக விளையாடி 189 ரன்களை எடுத்தனர். இதைத் தொடர்ந்து இந்த இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிவரையில் போராடி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பெங்களூரின் இந்த வெற்றியில் முகமது சிராஜ் அற்புதமாக பந்து வீசினார். ஆனால் அவர் கோபப்பட்டு பேசிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் முகமது சிராஜ் அபாரமாக பந்து வீசினார். ஆபத்தான ஜோஸ் பட்லரை பூஜ்ஜியத்தில் வெளியேற்றி பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் போட்டியில் 19வது ஓவரில் ஒரு சம்பவம் நடந்தது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகியது.
ராஜஸ்தான் மற்றும் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் துருவ் ஜூரல் இரண்டு ரன்கள் எடுக்க முயன்றார், மஹிபால் லோம்ரோர் பந்தை பிடித்து பந்துவீச்சாளர் சிராஜை நோக்கி ஒரு வீசினார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிராஜால் பீல்டரின் வீசுதலை சரியாகப் பிடிக்க முடியவில்லை. ஆனாலும் சிராஜ் பீல்டரை கோபமாக”ஏன் பந்தை முன்கூட்டியே வீசவில்லை என்று திட்டினார். இதனால் மஹிபால் லோம்ரோர் மிகவும் சோகமாக காணப்பட்டார்.
— IPLT20 Fan (@FanIplt20) April 23, 2023
இந்த நிலையில் போட்டி முடிந்ததும் முகமது சிராஜ் தான் செய்த தவறை உணர்ந்து என்ன இருந்தாலும் அப்படி திட்டியிருக்க கூடாது என்று மன்னிப்பு கேட்டுள்ளார். அது தொடர்பான விடியோவை ஆர்சிபி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதில் “நான் மிகவும் கோபமானவன். மஹிபால் உங்களை திட்டியதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். இத்துடன் நான் அவரிடம் 2 முறை மன்னிப்பு கேட்டுவிட்டேன். ஏனென்றால் காலத்தில் நடக்கும் விஷியங்ககளை நான் அங்கேயே வீடுவந்து விடுவேன் என்று கூறினார்.
RCB v RR Game Day Post Match Interviews
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 24, 2023
Maxwell talks about his form, partnership with Faf, and what flipped the switch after the 10 over mark with the ball, while Mike Hesson, Adam Griffith and Harshal Patel explain the bowlers’ role in last night’s win.#PlayBold #ನಮ್ಮRCB pic.twitter.com/SAU4bYbSk2
இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் RCB கீரன் செற்சியை அணிந்து வந்திருந்தார்கள். ஆனால் இந்த கீரீன் செற்சிக்கு ஒரு கீதா பெயரும் இருக்கிறது ஏனென்றால் கிரீன் செற்சியில் RCB ஒருசில போட்டிகளில் மட்டுமே வெற்றியடித்திருந்தார்கள். ஆனால் இந்த போட்டியில் RCB வெற்றிபெற்று ஐபிஎல் போட்டியின் புள்ளி பட்டியலில் 5 வெற்றிகளுடன் 5 வது இடத்துல் இருக்கின்றனர். அடுத்ததாக RCB வரும் 26ஆம் தேதி kkr அணியை எதிர்கொள்ள இருக்கிறது.





