ஐபிஎல் 2023தொடரின் 58வது போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் SRH vs LSG இடையே ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத்தை அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினாலும் ஒரு கட்டத்தில் 200 ரன்களுக்கு மேலே ஹைதராபாத் அணி எடுக்கும் என்றிருந்த நிலையில் இறுதியில் 182 ரன்கள் மட்டுமே அடித்தது.

அதற்கு பிறகு வந்த அன்மோல்ப்ரீத் சிங் சிறப்பாக விளையாடு 27 பந்துகளில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் மார்க்கரம் 28 ரன்களில் ஆட்டமிழக்க அதிரடியாக ஆடிய க்ளாஸென் 29 பந்துகளில் 47 ரன்களை விளாசினார். பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினாலும் ஒரு கட்டத்தில் 200 ரன்களுக்கு மேலே ஹைதராபாத் அணி எடுக்கும் என்றிருந்த நிலையில் இறுதியில் 182 ரன்கள் மட்டுமே அடித்தது.
இந்நிலையில் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. ஸ்டோனிஸ் சிறப்பாக விளையாடி 40 ரன்களை விளாச. பூரான் 13 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபுறம் நல்ல கிரிக்கெட்டை காட்டிய மன்கட் பிரமாதமாக 45 பந்துகளில் 64 ரன்களை எடுத்திருந்தார். இறுதியில் லக்னோ அணி 4 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.
𝗧𝗿𝗶𝗽𝗹𝗲 𝗧𝗿𝗲𝗮𝘁!
— IndianPremierLeague (@IPL) May 13, 2023
Relive the three sixes from @nicholas_47 that changed it all 💥💥💥#TATAIPL | #SRHvLSG https://t.co/T3IyHw8HbI pic.twitter.com/bG6Hz6mQBr
க்ருனால் பாண்டிய கூறியது :
இந்நிலையில் வெற்றிக்குப் பிறகு லக்னோ கேப்டன் க்ருனால் பாண்டியா கூறுகையில் “அணியின் பந்துவீச்சைப் பற்றிப் பேசிய க்ருனால் பாண்டியா “அவர்கள் பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்து நான் 200 ரன்கள் வரும் என்று நினைத்தேன், ஆனால் இறுதியில் நாங்கள் அதை நன்றாக சமாளித்தோம் குறிப்பாக யாஷ் மற்றும் அவேஷ் ஓவர்களில்

இலக்கைத் துரத்துவது பற்றி பேசிய LSG களின் கேப்டன் க்ருனால் பாண்டியா “இந்த நிலையில் எதுவும் சாத்தியம் என்று நம்பினோம். ஸ்டோனிஸ் மற்றும் பூரன் போன்ற வீரர்களை நாஙகள் நம்பிக்கை வைத்தோம். நாங்கள் அடித்து ஆடவேண்டும் என்று எங்களுக்கு தெரியும் அப்படிப்பட்ட நிலையில் தான் அபிஷேக் ஓவர் எங்களுடைய வேகத்தை மாற்றியது.
போட்டியின் ஆட்டக்காரர் பிரேரக் மன்காட்டைப் பாராட்டிய க்ருனால் “அவர் தனது முதல் சீசனில் விளையாடும் நிலையில் அவர் செய்த பேட்டிங்கில் பலவிதமான குணாதியங்களை காட்டியது. மேலும் அவர் ஆடிய அந்த விளையாட்டு எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றார் க்ருனால் பாண்டியா.





