மேலும் ஆஸ்திரேலியா அணி தனது சிறப்பான பேட்டிங் மற்றும் பௌலிங் மூலம் தென் ஆப்பிரிக்கா அணியை மூன்று விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில் இந்தியா தங்களுடைய சொந்த நாட்டில் விளையாடுவதினால் அங்குள்ள காலநிலை, சூழ்நிலை, ஆடுகளத்தில் தன்மை என அனைத்திலும் தரவாக இருப்பதினால் இந்தியாவுக்கே வெற்றி என்று கூறப்படுகிறது.

இந்திய அணி இந்த உலக கோப்பையில் இதுவரை ஒரு தோல்வியை கூட கண்டிராமல் பலம் வாய்ந்த அணியாகவும் மற்றொன்று பக்கம் ஆஸ்திரேலியா அணியும் இரு தோல்விகளை தழுவி இருந்தாலும் அதன் பின் வந்து அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஞாயிறு அன்று இந்தியாவை இறுதிப் போட்டியில் மோத உள்ளது. இந்திய அணி அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி எளிதாக 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மேலும் ஆஸ்திரேலியா அணி தனது சிறப்பான பேட்டிங் மற்றும் பௌலிங் மூலம் தென் ஆப்பிரிக்கா அணியை மூன்று விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில் இந்தியா தங்களுடைய சொந்த நாட்டில் விளையாடுவதினால் அங்குள்ள காலநிலை, சூழ்நிலை, ஆடுகளத்தில் தன்மை என அனைத்திலும் தரவாக இருப்பதினால் இந்தியாவுக்கே வெற்றி என்று கூறப்படுகிறது.

போட்டிகளை எப்படி வெல்வது என்பது ஆஸ்திரேலியாவுக்கு தெரியும். 2015 இருந்த ஏழு வீரர்கள் இருந்தனர், அவர்களில் பலர் உலகக் கோப்பைகளை சிறந்த ஆஸ்திரேலிய அணிகள் வெல்வதைப் பார்த்து வளர்ந்திருப்பார்கள். ஒரு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரராக நீங்கள் அதைத்தான் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் கோலியை உற்சாகப்படுத்தும் இந்தியக் கூட்டத்தைக் கேட்பதற்காக அல்ல, நீங்கள் உலகக் கோப்பைகளை வெல்வீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதுதான் கம்மின்மிஸ் மற்றும் ஆஸ்திரேலிய தரப்பு மனதில் இருக்கும் என்று கூறியுள்ளார் நாசர் ஹுசைன்.
இந்நிலையில் இன்று நடக்கும் நடக்கும் இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டியானது அகமதாபத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க இருக்கிறது. மேலும் இந்த போட்டிக்கு முன்னதாக தொடக்க நிகழ்ச்சிகளும் அதே நேரத்த்தில் பல கிரிக்கெட் மற்றும் திரைப்பட பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் அனைத்து இந்தியர்களும் இந்த போட்டியை உற்றுநோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்.



