தற்போது உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று முன் தினம் 26ஆவது போட்டியாக தென்னாப்பிரிக்கா அணியும் பாகிஸ்தான் அணியும் சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதின. இந்தப் போட்டியை இந்த மைதானத்தில் நடைபெறும் கடைசி இந்த உலகக் கோப்பை போட்டியாகும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் அது அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. 46.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளின் இழந்து 270 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் அணியின் அதிகபட்சமாக ஷகீல் 52 ரண்களும் கேப்டன் பாபர் அசாம் 50 ரன்ளும் சாதாப் கான் 43 ரன்களையும் குவித்தனர்.
தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஷம்சி நான்கு விக்கெட்டுகளையும் ஜான்சன் மூன்று விக்கெட்டுகளையும் கோட்ஸி இரண்டு விக்கெட்டுகளையும் லுங்கி இங்கிடி ஒரு விக்கெட்டையும் விழித்திருந்தார். 271 ரன்கள் என்ற இலக்கை கொண்டு களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஆரம்பத்தில் நன்றாக தொடக்கம் கிடைத்தது. அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட தென்னாப்பிரிக்க அணி ஓவர்களில் விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா அணியின் அதிகபட்சமாக ஏடன் மார்க்ரம் 68 ரன்களும் டேவிட் மில்லர் 29 ரன்களும் கேப்டன் பவுமா 28 ரண்களையும் அடித்திருந்தனர். பாகிஸ்தான் அணியின் சார்பில் முகமது வாசிம் இரண்டு விக்கெட் களையும் அப்ரிடி இரண்டு விக்கெட்டுகளையும் மற்றும் உஸ்மானிர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். பாகிஸ்தான் அணிக்கு தொடர்ந்து தோல்விகளை மட்டுமே தழுவி வருகிறது இதே போல் இருந்தால் இந்த உலக கோப்பை அரை இறுதியில் வருவது சந்தேகம் என்றும் பலரும் பாகிஸ்தானை விமர்சித்து வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்கா அணியுடன் பாகிஸ்தானின் தோல்வி அடைந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் தற்போது விதிக்கப்பட்டுள்ளது . குறிப்பிட்ட நேரத்தை தாண்டி நான்கு ஓர்கள் வீசியதால் அவர்களுக்கு அறிந்து சதவீதம் வீதம் 20% அவர்களுக்கு அவரது வாளிக்க பாதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராதமானது மைதானத்தில் விளையாடும் 11 பேர் வீரர்கள், மாற்று வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவை சேர்ந்த அனைவரின் சம்பளத்திலிருந்தும் 20% அபராதம் செலுத்த வேண்டும் என்று மை சிஸ்டர் இப்பொழுது கூறியுள்ளது. எனக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசனம் ஒப்புக்கொண்டு விட்டார். ஏற்கனவே பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு சம்பளத்தை வழங்காமல் பாக்கி ஆக வைத்திருப்பதாகவும் புகார் நிறைந்துள்ளது . தற்போது ஐசிஐசிஐ அவர்களின் சம்பளத்தில் கை வைத்திருக்கிறது என்று பாகிஸ்தான் அணி பரிதாபங்களில் இருக்கின்றது.



