உலக பந்துவீச்சாளர்களில் அதிகமாக பல பந்துவீச்சாளர்களை உருவாக்கும் நாடுகள் இருந்தாலும் வேகப்பந்து வீச்சளர்களின் தொழிர்சாலை என்று அளிக்கப்படும் நாடு பாஸ்கிதான். ஏனென்றால் இங்கு விளையாடிய பல வீரர்கள் அவர்களது அணியில் விளையாடாமல் போனாலும் அவர்களை அச்சுறுத்தும் போது மிகவும் அச்சுறுத்தும் படி பந்துகளை திறமையாக வீசக்கூடியவர்களில் பாஸ்கிதான் நாடு பந்துவீச்சாளர்கள் மிக சிறந்தவர்கள்.

அப்படி இவர்களால் அணியில் பந்துவீசியாய் ஜாம்பவான்களான வக்கார் யூனுஸ், வாசிம் அக்ரம் போன்ற பந்துவீச்சாளர்கள் தங்களுடைய வேகப்பந்து வீசினாலும், தங்களுக்கே உரித்தான ஸ்விங் பௌலிங்கிளானாலும் இந்திய அணிக்கு எதிராக பல முறை சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றனர். மேலும் இவர்களில் மைத்தனத்தில் மிகவும் ஆக்கிரோஷமான பந்துவீச்சாளர்களில் இருவர் சோயிப் அக்தர்.
இவர் மணிக்கு சுமார் 161 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துகளை வீசக்கூடிய ஒரு திறமை படைத்தவர். அதற்கு காரணம் அவரது ரன் அப் பவுண்டரி எல்லைக்கு அருகே இருந்து வரும். மேலும் அவர் வரும் வேகத்திலே பேட்ஸ்மேன்களுக்கு அவரது பந்துகளை விளையாடுவதற்கு அச்சுறுத்தலாக இருக்கும். இப்படி திறமையான பந்துவீச்சாளரான சோயிப் அக்தர் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான தோனியிடம் மணிப்பு கேட்ட சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் குறியிருக்குறார்
MS Dhoni Special THREAD (2 clips)
— Mainak Sinha🏏📽️ (@cric_archivist) August 17, 2020
1st clip📽️Dhoni takes on Shoaib Akhtar. Shoaib bowls bouncers, sledges but Dhoni makes a brutal 148 by smashing Shoaib all over the park.
2nd clip📽️Shoaib has said he once bowled a deliberate beamer to MSD. Waqar Younis called it out on air. pic.twitter.com/dA7Gp6h0mJ
நான் கடந்த 2006ஆம் ஆண்டு பைசலாபாத்தில் நான் 8-9 ஓவர் ஸ்பெல் வீசினேன் என்று நினைக்கிறேன். இது ஒரு விரைவான ஸ்பெல் மற்றும் தோனி அப்போது அற்புதமாக விளையாடி சதம் அடித்தார். அந்த நேரத்தில் நான் வேண்டுமென்றே தோனியிடம் ஒரு பீமர் பந்தை வீசினேன் ( கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் ஆபத்தான பந்து) பின்னர் நான் தோனியிடம் மன்னிப்பு கேட்டேன்.சொல்லப்போனால் என்னுடைய வாழ்க்கையில் நான் வேண்டுமென்றே ஒரு பீமர் பந்து வீசியது இதுவே முதல் முறை.
So this is the deliberate beamer by Shoaib to MSD. He got hit for 3 fours in that over, was visibly fustrated. Even Dhoni was clearly unhappy. Waqar Younis said "That's not on in cricket." Dean Jones also said an apology would have been better. Even umpire Taufel had a chat. pic.twitter.com/88V38OtULW
— Mainak Sinha🏏📽️ (@cric_archivist) August 17, 2020
நான் அப்படி வேண்டுமென்றே ஒரு பீமரை வீசியிருக்கக் கூடாது. நான் அதை செய்திருக்க கூடாது. நான் அதற்காக மிகவும் வருந்தினேன். தோனி அப்போது நன்றாக விளையாடி கொண்டிருந்தார். விக்கெட்டுகள் மெதுவாக இருந்தன. நான் எவ்வளவு வேகமாக பந்து வீசினாலும், அவர் அடித்துக்கொண்டே இருந்தார். நான் விரக்தியடைந்தேன் என்று நினைத்தால் அப்படி செய்தேன் என்று நினைக்கிறேன் என்றார் சோயிப் அக்தர்.




