உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2023காண உலகக் கோப்பை ஆனது தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 25வது போட்டியில் நேற்று இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. இங்கிலாந்து அணி கடைசியாக நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால் அவர்களுக்கு இந்த வருட உலக கோப்பையானது சரியாக வரவில்லை.

கடந்த இரண்டு போட்டிகளில் இருந்து தோல்வியிலிருந்து மீண்டு வர முயற்சி செய்து வருகின்றது. கடந்த போட்டியில் 220 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியிடம் மாபெரும் தோல்வியை அடைந்தது.இலங்கை அணியை கடந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இன்று இங்கிலாந்து அணியுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
ஆனால் அவர்களுக்கு துல்லியையும் கை கொடுக்கவில்லை. கடந்த போட்டியில் முதலில் பவுலிங் செய்ததால் இந்த முறை முதலில் பேட்டி தேர்வு செய்தது. ஆனால் அதுவும் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. இங்கிலாந்து அணி 32.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்கு இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சுருண்டது.இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களும் பேர்ஸ்டோ 30 ரன்கள் மலான் 28 ரன்களை அடித்தனர்.

மற்ற வீரர்கள் யாரும் சொல்ல கூடிய அளவிற்கு ரன்களை அடிக்க தவறியதால் அந்த 33.2 அவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி சார்பில் ஹைர லஹிறு மூன்று விக்கெட்டுகளையும் மேத்வ்ஸ் மற்றும் ரஜிதா தலா 2 விக்கெட்டுகளையும் தீக்ஷனா 1 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சு மிகவும் ஆதிக்கமாக இருந்தது. இலங்கையில் எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் இங்கிலாந்து அந்த தடுமாறு அனைத்து கட்டுகளையும் இழந்து மிகவும் குறைவான ரன்களை மட்டுமே அடித்தது.
157 ரன்கள் இலக்காக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணையின் தொடக்க ஆட்டக்கார குசல் நான்கு ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி அணிக்கு சிறிது ஏமாற்றத்தை அளித்தார். ஆனால் மற்றொரு முனையில் நின்று விளையாடிக் கொண்டிருந்த நிசங்கா ரன்களும் மற்றும் சதீரா ரன்களும் அடித்து சிறப்பாக விளையாடு இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு தேடித் தந்தனர். நடப்பு சாம்பியன் ஆனா இங்கிலாந்து அணி இதுபோன்று தோல்வியை தழுவி கொண்டே வருகின்றது.
இங்கிலாந்து அணியின் லெஜெண்ட் ஜாம்பவான் வீரர் ஜெஃப்ரி பாய்காட் கூறுகையில் “எங்கள் அணியில் உள்ள வீரர்கள் யாரும் எதிரியின் மைதானத்திற்கு ஏற்றார் போல் விளையாட மறுக்கிறார்கள். இது ஒரு புத்திசாலித்தனமான விளையாட்டு கிடையாது. இந்த இங்கிலாந்து அணி நான்கு வருடங்களுக்கு முன்பு உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது அதற்கான காரணம் வந்து போட்டிகளானது இங்கிலாந்து நடைபெற்றது தான். எங்கள் அணியில் ஜோர் உட்டு தவிர மற்ற அனைத்து வீரர்களும் வந்து கடுமையாக அடிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்தியாவில் உள்ள மைதானங்களில் பேட்டிங் செய்வது அவ்வளவு கடினமான விஷயம் ஒன்றும் கிடையாது. சில நேரங்களில் பந்து நிதானமாக நின்று வரும். இதை பழகிக் கொள்வதற்கு உங்களுக்கு மிகவும் கடினமான காரியம் கிடையாது. நீங்கள் இதை சரி செய்ய உங்களுக்கு பயிற்சியும் நேரமும் தேவைப்படும். ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கலம் உருவாகிய பாஸ்பால் முறையில் மிக அதிக வேகமாக ரன்களை அடிக்க வேண்டிய காரணத்தினால் அங்கு சில தவறுகளை செய்து ஷார்ட் களை தவறாக தேர்வு செய்து விளையாடி ஜோ ரூட்டை திறமையை உறிஞ்சி விட்டார்கள் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.



