இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நற்பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணப்பரிவர்த்தனைகள் சுமூகமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், உறவினர்களிடம் கனிவான சொற்களைப் பயன்படுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்படும், உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.