இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதுடன் பணியில் புதிய உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து அமைதி காப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது உசிதமானது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.