இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொல்லைகள் நீங்கி மனது உற்சாகமாக காணப்படும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.