இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கனிவாகப் பேசுவது மன அமைதியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவைப்படுகிறது. திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி வெற்றிகரமாக நிறைவேறும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்வது நன்மைகளை அதிகரிக்கும்.