இன்று கன்னி ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை. மனதளவில் உற்சாகமாக இருப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.