இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணிகள் எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலை வேளையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கவும்.