இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு மேலதிகாரிகளிடம் இருந்து பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து உறவுகள் பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கிவிட்டு பணிகளைத் தொடங்கவும்.