இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து கூடுதல் பொறுப்புகள் தேடி வரும். ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். நீண்ட நாள் திட்டமிட்ட காரியங்களை இன்று துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.