இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும் என்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவு சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தி சீரான உணவை உட்கொள்வது நல்லது.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.