இன்று மகர ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி அமைதி நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். புதிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு பணியைத் தொடங்கவும்.