இன்று மகர ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு மந்தநிலை மாறி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாக முடித்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்குவது சிறப்பான பலன்களைத் தரும்.