இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து பணவரவு திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் புதிய பொறுப்புகளை சிறப்பாக முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தேவையற்ற அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.