இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் நிலுவையில் இருந்த பணிகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் நடக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.